Arulmigu Abathsagayeswaraswamy Temple, Alangudi - 612801, Thiruvarur District [TM014252]
×
Details
Yay my favorate day!
Available Special Days Festival Days No Service Booked
தாங்களும் தங்கள் குடும்பத்தார்களும் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று நீடு இனிது வாழ எல்லாம் வல்ல குருபகவானை வேண்டுகின்றோம். லட்சார்ச்சனையில் பங்கு கொண்ட பக்தர்களுக்கு மிக்க நன்றி. லட்சார்ச்சனை பதிவு செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக 2 கிராம் வெள்ளி டாலர் விபூதி மற்றும் குங்குமம் அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். நேரில் பிரசாதம் வழங்கப்படமாட்டாது.
தரிசன முன்பதிவிற்காக உபயோகிக்கப்பட்ட அடையாள எண் நாள்/நாட்களுக்குப்பின் மட்டுமே மீண்டும் உபயோகிக்க முடியும் - திருக்கோயில் நிர்வாகம்