A-AA+
அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில், சின்ன காஞ்சிபுரம் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Devarajaswamy Temple, Little Kancheepuram - 631501, Kancheepuram District [TM001864].
×
Temple History

தல வரலாறு

பிரம்மா உலகத்தை படைத்து முடித்த பின்னர் ஸ்ரீபெருமாளை ஸாக்ஷாத்கரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நெடுங்காலம் தவம் இருந்தும் சித்தசுத்தி ஏற்படவில்லை. அதை கண்டு கலங்கி நின்ற போது ஒரு அசீரிரி வாக்கு உண்டாயிற்று. “ நீர் ஆயிரம் அஸ்வமேதயாகங்கள் செய்தாலன்றி சித்த்சுத்தியை பெறமாட்டீர். அவைகளை செய்ய வெகு காலமாகும். ஒரு உபாயம் சொல்கிறேன் பாரத வர்ஷத்திலே “ஸத்யவ்ரதம்” என்று ஒரு க்ஷேத்திரம் இருக்கிறது. அந்த க்ஷேத்திரத்தில் ஒரு சத்கர்மம் ஆயிரமாக பலன் தரும். அங்கே சென்று எம்பெருமானைக் குறித்து ஒரு அஸ்வமேத யாகம் செய்தால் உமது அபீஷ்டம் நிறைவேறும். உடனே பிரம்மா அமரசில்பியான விஸ்வகர்மாவை அழைத்து சத்யவ்ரத க்ஷேத்திரத்தில் ஹஸ்திகிரியை உத்திரவேதிகையாக வைத்து தாம் யாகம் நடத்தப்போவதாக சொல்லி ...


feedback
Temple Opening & Closing Timings
07:30 AM IST12:30 PM IST
03:30 AM IST 08:00 AM IST
காலை – 07.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை மாலை – 03.30 மணி முதல் இரவு 08.00 மணிவரை (உற்சவ காலங்களில் தரிசன நேரம் மாறுபடும்.)