Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில், ஆலங்குடி - 612801, தி௫வாரூர் .
Arulmigu Abathsagayeswaraswamy Temple, Alangudi - 612801, Thiruvarur District [TM014252]
×

Poojas

Festivals

e-Services

360 Degree View

Thirukkoil Magazines

About Temple

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி கிராமத்தில் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நவகிரகஸ்தலங்களில் அருள்மிகு குருபகவானுக்கு பரிகாரஸ்தலமாக விளங்கி வருகிறது. விஸ்வாமித்திரர், அஷ்டதிகடபாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் வழிபட்ட திருத்தலம் ஆகும். திருமால், பிரம்மா, சூரியன், சந்திரன், சப்தரிஷிகள் முதலானோர் தம் தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்டத் தலம். அம்மையின் திருமணத்திற்கு வந்த ஸ்ரீ கல்யாண ஐயனார், சப்தமாதாக்கள், வீரபத்திரர், தட்சன் முதலானோர் இவ்வாலயத்திற்கு அருகில் தனிக்கோவிலாக அருள்பாலிக்கிறார்கள். முசுகுந்த சக்ரவர்த்தி...

Additional Service

  • Dashboard
  • Temple Information (GIS)
  • Invitations
  • Related Links
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:00 PM IST
04:00 PM IST - 09:00 PM IST
இத்திருக்கோயில் அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு நடை சாற்றப்பட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும். வியாழக்கிழமை மட்டும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை சாற்றப்படும்.