Screen Reader Access     A-AA+
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601, திருவண்ணாமலை .
Arulmigu Arunchalaeswarar Temple, Tiruvannamalai - 606601, Tiruvannamalai District [TM020343]
×

Poojas

Festivals

e-Services

360 Degree View

Thirukkoil Magazines

About Temple

உலகமெல்லாம் போற்றப்படுவது சைவ சமயம். சைவத்திருத்தல நகரம் திருவண்ணாமலை. எந்நாட்டவருக்கும் இறைவன் தென்னாடுடைய சிவன். அந்த சிவப்பெயர்களில் சிறந்து ஓங்குவது அண்ணாமலையண்ணல். திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம். ...

Additional Service

  • Dashboard
  • Temple Information (GIS)
  • Invitations
  • Related Links
Temple Opening & Closing Timings
05:00 AM IST - 12:30 PM IST
03:30 PM IST - 10:00 PM IST
காலை கோயில் தரிசனம் நேரம் 5.00 AM to 12.30 PM மாலை கோயில் தரிசனம் நேரம் 3.30 9M to 10.00 PM