Screen Reader Access     A-AA+
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601, திருவண்ணாமலை .
Arulmigu Arunchalaeswarar Temple, Tiruvannamalai - 606601, Tiruvannamalai District [TM020343]
×
Annadhanam

  அன்னதானம்
தினசரி திருக்கோயிலுக்கு வரும் 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 23.03.2002 முதல் செயல்பட்டு வருகிறது.
அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.7500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.120,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Temple Opening & Closing Timings
05:00 AM IST - 12:30 PM IST
03:30 PM IST - 10:00 PM IST
காலை கோயில் தரிசனம் நேரம் 5.00 AM to 12.30 PM மாலை கோயில் தரிசனம் நேரம் 3.30 9M to 10.00 PM